/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
/
பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
கோவை மாவட்டம் வால்பாறையில் நாராயண குரு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நாராயண குரு எழுந்தருளினார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை வால்பாறை எஸ்.என்.டி.பி யினர் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு Coimbatore Narayana Guru Jayanti
கோவை மாவட்டம் வால்பாறையில் நாராயண குரு பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை 9 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு சிறப்பு அல
ஆக 20, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement