/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சியில் வக்கீல் சங்கம் சரமாரி கேள்வி hosur advocate issue pollachi council protest pollac
/
பொள்ளாச்சியில் வக்கீல் சங்கம் சரமாரி கேள்வி hosur advocate issue pollachi council protest pollac
பொள்ளாச்சியில் வக்கீல் சங்கம் சரமாரி கேள்வி hosur advocate issue pollachi council protest pollac
ஓசூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கண்ணன் சரமாரியாக தாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி பார் கவுன்சில் சார்பில் போராட்டம் நடைபெற்றது. வக்கீல் தாக்கப்பட்ட கொடூர சம்பவத்திற்கு எந்த அரசியல் கட்சியும் கண்டனம் தெரிவிக்காதது குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பொள்ளாச்சியில் வக்கீல் சங்கம் சரமாரி கேள்வி hosur advocate issue pollachi council protest pollac
ஓசூர் கோர்ட் வளாகத்தில் வக்கீல் கண்ணன் சரமாரியாக தாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி பார் கவுன்சில் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நவ 21, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement