/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/நிரம்பி வழியும் ஏழு எருமை பள்ளம்... மழை நீரால் அல்ல கழிவு நீரால்!
நிரம்பி வழியும் ஏழு எருமை பள்ளம்... மழை நீரால் அல்ல கழிவு நீரால்!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏழு எருமை பள்ளம் தொழிற்சாலை கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் ஆகியவற்றினால் மாசு அடைந்து உள்ளது. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாசடைந்த ஏழு எருமை பள்ளம் சீரழிந்து வருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நிரம்பி வழியும் ஏழு எருமை பள்ளம்... மழை நீரால் அல்ல கழிவு நீரால்!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏழு எருமை பள்ளம் தொழிற்சாலை கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் ஆகியவற்றினால் மாசு அடைந்து உள்ளது.
ஜூன் 28, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















