/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு மாத குட்டி யானை 24 மணி நேரம் கண்காணிப்பு | Addition of a baby elephant to Theppakadu camp
/
ஒரு மாத குட்டி யானை 24 மணி நேரம் கண்காணிப்பு | Addition of a baby elephant to Theppakadu camp
ஒரு மாத குட்டி யானை 24 மணி நேரம் கண்காணிப்பு | Addition of a baby elephant to Theppakadu camp
கோவை வனச்சரகம் துடியலுார் பிரிவு தடாகம் வடக்கு வனப்பகுதியில் தாயை பிரிந்து பரிதவித்து வந்த ஒரு மாத பெண் யானை குட்டியை கடந்த 24ம் தேதி வனத்துறையினர் மீட்டனர். குட்டியை யானை கூட்டத்தில் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். ஆனால் முயற்சி தோல்வியில் முடிந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஒரு மாத குட்டி யானை 24 மணி நேரம் கண்காணிப்பு | Addition of a baby elephant to Theppakadu camp
கோவை வனச்சரகம் துடியலுார் பிரிவு தடாகம் வடக்கு வனப்பகுதியில் தாயை பிரிந்து பரிதவித்து வந்த ஒரு மாத பெண் யானை குட்டியை கடந்த 24ம் தேதி வனத்துறையினர் மீட்டனர்.
டிச 31, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement