இ-கழிவு தந்தால் மரக்கன்று பரிசு
எலக்டிரானிக் வேஸ்ட் என்று அழைக்கப்படும் இ-வேஸ்ட் சுற்று சூழலை மிகவும் பாதிக்கிறது. இவற்றை பூமியில் வீசி விட்டு சென்றால் அது நிலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தவிர்ப்பதற்காக வீ த லீடர்ஸ் அமைப்பு புதிய முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இ-வேஸ்ட்களை கொடுத்தால் அதற்கு பதிலாக பரிச
அருமை மிகவும் பயனுள்ள முன்முயற்சி "வீ த லீடர்ஸ்" அமைப்பினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நல்வாழ்த்துக்கள் இத்துடன் அரசுத் துறையுடனும் தொழில் நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு பேசி மின்னணுக்கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் தயாரித்துக் குவித்த மின்னணுச் சாதனங்களை மறுசுழற்கிக்காகத் திரும்ப வாங்கிக்கொள்ளச் செய்ய வேண்டும் புதிய மாடல் புதிய மாடல் என்று ஒரு துக்குணி மாறுதலுடன் புதிய பொருட்களைத் தயாரிப்பதை நிறுத்த வைக்கவேண்டும் ஒரு நிறுவனத்தால் எவ்வளவு பொருட்கள் தயாரிக்கப் படுகின்றனவோ அதே அளவிற்கு அவர்கள் அவற்றின் பயன்பாட்டுக்கால முடிவில் மறூசுழற்சிக்காதத் திரும்ப வாங்கிக் கொள்ள வைக்க வேண்டும் வாகன பேட்டரிகளுக்கு இந்த முறை அமலில் இருக்கிறது. அதையே மற்ற எல்லாப்பொருட்களுக்கும் விரிவாக்க வேண்டும்
Rate this

மேலும் வீடியோக்கள்
Advertisement
இ-கழிவு தந்தால் மரக்கன்று பரிசு
எலக்டிரானிக் வேஸ்ட் என்று அழைக்கப்படும் இ-வேஸ்ட் சுற்று சூழலை மிகவும் பாதிக்கிறது. இவற்றை பூமியில் வீசி விட்டு சென்றால் அது நிலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்
அக் 08, 2026
கோயம்புத்தூர்

தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement