பசியற்ற நாளை நோக்கி... கோவையில் தினசரி இலவச உணவு!
கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 365 நாட்களும் இங்கு உணவு வழங்கப்படுவதால் தினமும் நுாற்றுக்கணக்கான ஏழை எளிய மக்கள் சாப்பிடுகிறார்கள். ஏழை மக்களின் பசியாற்றும் தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பசியற்ற நாளை நோக்கி... கோவையில் தினசரி இலவச உணவு!
கோவை பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 365 நாட்களும் இங்கு உணவு வழங்கப்படுவதால் தினமும் நுாற்றுக்கணக்கான ஏழை
ஏப் 24, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















