/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் செய்தி எதிரொலி! பதுங்கிய போதை ஆசாமிகள்... களம் இறங்கிய போலீஸ்...
/
தினமலர் செய்தி எதிரொலி! பதுங்கிய போதை ஆசாமிகள்... களம் இறங்கிய போலீஸ்...
தினமலர் செய்தி எதிரொலி! பதுங்கிய போதை ஆசாமிகள்... களம் இறங்கிய போலீஸ்...
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகளில் முன்பு போதை ஆசாமிகள் துாங்கும் நிலை இருந்தது. மேலும் அங்கு உணவு இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக பலர் சாப்பிட்டு விட்டு அங்கேயே அசுத்தம் செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தினமலரில் ஒளிபரப்பாகியிருந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தினமலர் செய்தி எதிரொலி! பதுங்கிய போதை ஆசாமிகள்... களம் இறங்கிய போலீஸ்...
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகளில் முன்பு போதை ஆசாமிகள் துாங்கும் நிலை இருந்தது. மேலும் அங்கு உணவு இலவசமாக கிடைக்
ஜூலை 10, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement