/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள் | Heavy Rain | coonoor
/
உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள் | Heavy Rain | coonoor
உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள் | Heavy Rain | coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டியது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. சுற்றுலா ஸ்தலமான லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் மழையின் காரணமாக இரு மரங்கள் அவ்வழியாக வந்த கார்கள் மீது விழுந்தன
மேலும் வீடியோக்கள்
Advertisement
உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள் | Heavy Rain | coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டியது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கன
மே 05, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement