/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ், பொதுமக்கள், டூவீலர் பழுது நீக்குவோர் பங்கேற்பு | Helmet Awareness Rally
/
போலீஸ், பொதுமக்கள், டூவீலர் பழுது நீக்குவோர் பங்கேற்பு | Helmet Awareness Rally
போலீஸ் பொதுமக்கள் டூவீலர் பழுது நீக்குவோர் பங்கேற்பு | Helmet Awareness Rally
தேசிய சாலை பாதுகாப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் துவக்கி வைத்தனர். டிஎஸ்பி சுகுமார், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், RTO நாகராஜன், பிரேக் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர்
மேலும் வீடியோக்கள்
Advertisement
போலீஸ் பொதுமக்கள் டூவீலர் பழுது நீக்குவோர் பங்கேற்பு | Helmet Awareness Rally
தேசிய சாலை பாதுகாப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலம
ஜன 30, 2024
கோயம்புத்தூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement