/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வதேச சேலை தினம் | பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய மாணவிகள்
/
சர்வதேச சேலை தினம் | பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய மாணவிகள்
சர்வதேச சேலை தினம் | பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய மாணவிகள்
சர்வதேச சேலை தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள கல்லூரி மாணவிகள் அனைவரும் சேலை அணிந்து அழகாக வந்திருந்தனர். மேலும் சேலை என்ற ஆங்கில வார்த்தையில் மாணவிகள் அமர்ந்து அதை நினைவுபடுத்தினார்கள். விதவிதமான சேலை களில் வந்து சேலை தினத்தை கொண்டாடிய மாணவிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சர்வதேச சேலை தினம் | பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடிய மாணவிகள்
சர்வதேச சேலை தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள கல்லூரி மாணவிகள் அனைவரும் சேலை அணிந்து அழகாக வந்திருந்தனர். மேலும் சேலை என்ற ஆங்கில வார்த்தையில் மாணவிகள் அமர்ந
டிச 22, 2024
கோயம்புத்தூர்
மேலும் வீடியோக்கள்
Advertisement