/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழிந்து வரும் பாரம்பரிய தொழில்... பாதுகாக்க அரசிடம் வேண்டுகோள்...
/
அழிந்து வரும் பாரம்பரிய தொழில்... பாதுகாக்க அரசிடம் வேண்டுகோள்...
அழிந்து வரும் பாரம்பரிய தொழில்... பாதுகாக்க அரசிடம் வேண்டுகோள்...
மண்பாண்டம் செய்யும் பாரம்பரிய தொழில் பல்வேறு காரணங்களால் முடங்கி வருகிறது. ஒரு மண்பானை செய்வதற்கு பத்து நாட்கள் ஆகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யப்படும் பானைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்ற குறையும் இருக்கிறது. எனவே அரசாங்கம் மண்பாண்ட தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
மேலும் வீடியோக்கள்
Advertisement
அழிந்து வரும் பாரம்பரிய தொழில்... பாதுகாக்க அரசிடம் வேண்டுகோள்...
மண்பாண்டம் செய்யும் பாரம்பரிய தொழில் பல்வேறு காரணங்களால் முடங்கி வருகிறது. ஒரு மண்பானை செய்வதற்கு பத்து நாட்கள் ஆகிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு செய்யப்படும் பானைகளு
டிச 27, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement