/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/மெடிக்கான் எக்ஸ்போ... மருத்துவ உலகின் அதிநவீன கருவிகள்... ஒரே இடத்தில்!
மெடிக்கான் எக்ஸ்போ... மருத்துவ உலகின் அதிநவீன கருவிகள்... ஒரே இடத்தில்!
கோவை கொடிசியா நிரந்தர கண்காட்சி வளாகத்தில் மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள் இடம் பெற்றுள்ளன. 200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மெடிக்கான் எக்ஸ்போ... மருத்துவ உலகின் அதிநவீன கருவிகள்... ஒரே இடத்தில்!
கோவை கொடிசியா நிரந்தர கண்காட்சி வளாகத்தில் மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங
நவ 21, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















