/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது | 100 கேமரா | பிக்பாஸ் ஆன பேரூராட்சி | Coimbatore
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது | 100 கேமரா | பிக்பாஸ் ஆன பேரூராட்சி | Coimbatore
கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்காக்கள் அமைத்தல், மரக்கன்றுகள் வளர்த்தல். இ-சேவை மையம், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது | 100 கேமரா | பிக்பாஸ் ஆன பேரூராட்சி | Coimbatore
கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்காக்கள் அமைத்தல், மரக்கன்றுகள் வளர்த்தல். இ-சேவை மையம்
பிப் 09, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















