/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலை, மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா | Coimbatore | Muthumariamman Temple Festival
/
காலை, மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா | Coimbatore | Muthumariamman Temple Festival
காலை மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா | Coimbatore | Muthumariamman Temple Festival
கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 28 ம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. மாவிளக்கு பூஜை, பொங்கல் பூஜையுடன் தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
காலை மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா | Coimbatore | Muthumariamman Temple Festival
கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 28 ம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கணபதி ஹோமம், கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தினமு
மே 24, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement