/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/கிரில், தந்தூரி, சவர்மா சிக்கனில் கேன்சர் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் விளக்கம்
கிரில் தந்தூரி சவர்மா சிக்கனில் கேன்சர் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் விளக்கம்
தற்போது அசைவ உணவான சிக்கனில் பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவது தந்துாரி சிக்கன் மற்றும் சவர்மா ஆகும். ஆனால் இவற்றை சாப்பிடுவதால் பல வித நோய்கள் வர வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கிரில் தந்தூரி சவர்மா சிக்கனில் கேன்சர் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் விளக்கம்
தற்போது அசைவ உணவான சிக்கனில் பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவது தந்துாரி சிக்கன் மற்றும் சவர்மா ஆகும். ஆனால் இ
ஜூலை 16, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















