/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1330 குறள் சொல்லும் திருக்குறள் வனம்!
/
1330 குறள் சொல்லும் திருக்குறள் வனம்!
1330 குறள் சொல்லும் திருக்குறள் வனம்!
கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் மக்கும் குப்பையை உரமாக பயன்படுத்தி குறள் வனம் என்ற பெயரில் 2023ம் ஆண்டு வனம் அமைக்கப்பட்டது. மக்கும் குப்பை உரமாக இட்டதாலும், அடர் வனமாக அமைத்ததாலும் இங்குள்ள மரங்கள் வேகமாக வளர்ந்துள்ளன. இந்த குறள் வனத்துக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
1330 குறள் சொல்லும் திருக்குறள் வனம்!
கோவை மாவட்டம் கணியூர் ஊராட்சியில் மக்கும் குப்பையை உரமாக பயன்படுத்தி குறள் வனம் என்ற பெயரில் 2023ம் ஆண்டு வனம் அமைக்கப்பட்டது. மக்கும் குப்பை உரமாக இட்டதாலும்,
அக் 17, 2025
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement