/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/பிரிட்டிஷ் காலத்து சந்தைக்கு வந்த 'துர்நாற்ற' சோதனை! கோவை வியாபாரிகள் ஷாக்!
பிரிட்டிஷ் காலத்து சந்தைக்கு வந்த 'துர்நாற்ற' சோதனை! கோவை வியாபாரிகள் ஷாக்!
கோவையை அடுத்த துடியலூர் சந்தையில் மாநகராட்சி சார்பில் குப்பை பிரித்தெடுப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குப்பைமாற்று மையம் அமைந்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், சுகாதார சீர்கேடு ஆகியவை குறித்து இந்த வீடியோ தொகுப்பு
மேலும் வீடியோக்கள்
Advertisement
பிரிட்டிஷ் காலத்து சந்தைக்கு வந்த 'துர்நாற்ற' சோதனை! கோவை வியாபாரிகள் ஷாக்!
கோவையை அடுத்த துடியலூர் சந்தையில் மாநகராட்சி சார்பில் குப்பை பிரித்தெடுப்பு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவி
மே 23, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















