/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கடலூர்
/
கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues
/
கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues
கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues
சிதம்பரம் அருகே உள்ள சிறுகாலூர், மணக்குடையான் இருப்பு பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர் கடும் பனிப்பொழிவால் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளானது. அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில் 100 ஏக்கர் நெல் பயிர் கருகியது. விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். அரசு நிவாரணம் தர வேண்டும் என்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கடும் பனி பொழிவால் 100 ஏக்கர் நெல் நாசம் | விவசாயிகள் கண்ணீர் | chidambaram | Farmers issues
சிதம்பரம் அருகே உள்ள சிறுகாலூர், மணக்குடையான் இருப்பு பகுதியில் 100 ஏக்கர் நெல் பயிர் கடும் பனிப்பொழிவால் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளானது. அறுவடைக்கு
ஜன 04, 2024
கடலூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement