/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கடலூர்
/
142 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது Republic day celebration Chidambaram
/
142 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது Republic day celebration Chidambaram
142 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது Republic day celebration Chidambaram
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 142 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தேசிய கொடியை வெள்ளிதட்டில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர் கனக சபையில் இருந்து வேத மந்திரம் முழங்க மேளதாளத்துடன் கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது
மேலும் வீடியோக்கள்
Advertisement
142 அடி உயர கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது Republic day celebration Chidambaram
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 142 அடி உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக தேசிய கொடியை வெள்ளிதட்ட
ஜன 26, 2025
கடலூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement