/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் கொளகம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் மறியல் Dharmapuri Women's road picket
/
அரூர் கொளகம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் மறியல் Dharmapuri Women's road picket
அரூர் கொளகம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் மறியல் Dharmapuri Women's road picket
தருமபுரி மாவட்டம் அரூர் கொளகம்பட்டி ஊராட்சி ஆண்டிபட்டிபுதூர் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால் என அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் தேடி பெண்கள் நீண்ட துாரம் செல்கின்றனர். குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி தலைவர் மற்றும் பிடிஓவிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அரூர் கொளகம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் மறியல் Dharmapuri Women's road picket
தருமபுரி மாவட்டம் அரூர் கொளகம்பட்டி ஊராட்சி ஆண்டிபட்டிபுதூர் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால் என அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர்
பிப் 10, 2024
தர்மபுரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement