/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தர்மபுரி
/
ரூம் போட்டு யோசித்த டிரைவர் கைது; ₹3 லட்சம் குட்கா பறிமுதல் one ton gutka seized தர்மபுரி
/
ரூம் போட்டு யோசித்த டிரைவர் கைது; ₹3 லட்சம் குட்கா பறிமுதல் one ton gutka seized தர்மபுரி
ரூம் போட்டு யோசித்த டிரைவர் கைது; ₹3 லட்சம் குட்கா பறிமுதல் one ton gutka seized தர்மபுரி
தர்மபுரி கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த மினி சரக்கு லாரியை சோதனை செய்தனர். அதில் தக்காளி கூடைகள் இருந்ததால் மினிலாரியை விட்டனர். முன்னதாக மினிலாரி டிரைவர் பதட்டமாகவும், வேகமாகவும் வண்டி ஒட்டி வந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரூம் போட்டு யோசித்த டிரைவர் கைது; ₹3 லட்சம் குட்கா பறிமுதல் one ton gutka seized தர்மபுரி
தர்மபுரி கும்பாரஅள்ளி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த மினி சரக்கு லாரியை சோதனை செய்தனர். அதில் தக்காளி கூடைகள் இருந்ததால்
நவ 18, 2024
தர்மபுரி
மேலும் வீடியோக்கள்
Advertisement