/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் ஐகோர்ட் கமிஷன் ஆய்வு செய்ய ஏற்பாடு Removal of encrochments
/
பழநியில் ஐகோர்ட் கமிஷன் ஆய்வு செய்ய ஏற்பாடு Removal of encrochments
பழநியில் ஐகோர்ட் கமிஷன் ஆய்வு செய்ய ஏற்பாடு Removal of encrochments
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயில் அடிவாரம், கிரிவலப்பாதை, சன்னதி தெரு, அய்யம்புளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள், தெருவோரக் கடைகளை நடத்தி வந்தனர். இதனால் சாலையின் அகலம் சுருங்கியது. வாகனங்கள் செல்ல வழியில்லை. நடக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பழநியில் ஐகோர்ட் கமிஷன் ஆய்வு செய்ய ஏற்பாடு Removal of encrochments
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோயில் அடிவாரம், கிரிவலப்பாதை, சன்னதி தெரு, அய்யம்புளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள்,
ஜன 05, 2024
திண்டுக்கல்
மேலும் வீடியோக்கள்
Advertisement