/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறப்பு பிரார்த்தனை Sebastian church temple festival begins
/
சிறப்பு பிரார்த்தனை Sebastian church temple festival begins
சிறப்பு பிரார்த்தனை Sebastian church temple festival begins
திண்டுக்கல் முத்தழகு பட்டியில் பழமையான புனித செபஸ்யார் ஆலயம் உள்ளது. ஆண்டு தோறும் ஆலய விழா ஆடி மாதத்தில் துவங்கும். இந்த ஆண்டு விழா ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி 7 ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி ஆலய வளாகத்தில் செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி ஊர்வலம் நடந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சிறப்பு பிரார்த்தனை Sebastian church temple festival begins
திண்டுக்கல் முத்தழகு பட்டியில் பழமையான புனித செபஸ்யார் ஆலயம் உள்ளது. ஆண்டு தோறும் ஆலய விழா ஆடி மாதத்தில் துவங்கும். இந்த ஆண்டு விழா ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி
ஆக 04, 2024
திண்டுக்கல்
மேலும் வீடியோக்கள்
Advertisement