/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆயிரக்கணக்கில் அரிவாள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு | Dindigul | Karupana Swamy Temple
/
ஆயிரக்கணக்கில் அரிவாள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு | Dindigul | Karupana Swamy Temple
ஆயிரக்கணக்கில் அரிவாள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு | Dindigul | Karupana Swamy Temple
திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி கோயிலில் தை திருவிழா கடந்த 3 ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக நேற்றிரவு பட்டு கட்டுதல் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஆயிரக்கணக்கில் அரிவாள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு | Dindigul | Karupana Swamy Temple
திண்டுக்கல் மாவட்டம் முத்துலாபுரம் ஆயிரம் அரிவாள் கோட்டை கருப்பண சுவாமி கோயிலில் தை திருவிழா கடந்த 3 ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சுவாமிக்கு கிடா வெட்
ஜன 17, 2025
திண்டுக்கல்
மேலும் வீடியோக்கள்
Advertisement