/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஸ்டிரைக் எச்சரிக்கை Dindigul
/
கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஸ்டிரைக் எச்சரிக்கை Dindigul
கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஸ்டிரைக் எச்சரிக்கை Dindigul
திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை 1வது கிளை முன்பு 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் வாயிற்கூட்டம் டெப்போ முன் நடைபெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஸ்டிரைக் எச்சரிக்கை Dindigul
திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்துக் கழக பணி மனை 1வது கிளை முன்பு 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
ஜன 02, 2024
திண்டுக்கல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement