விஷ சாராய பலி எதிரொலி
கள்ளக்குறிச்சியில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் சாராய சாவு தொடர்பாக எழுத்துப்பூர்வமான தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். திமுக கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
விஷ சாராய பலி எதிரொலி
கள்ளக்குறிச்சியில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் சாராய சாவு தொடர்பாக எழுத்துப்பூர்வமான தீர்மானத்தை நிறைவேற்ற அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஜூலை 20, 2024
கள்ளக்குறிச்சி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















