/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரளான பக்தர்கள் தரிசனம் Varadaraja Perumal Chariot Celebrations
/
திரளான பக்தர்கள் தரிசனம் Varadaraja Perumal Chariot Celebrations
திரளான பக்தர்கள் தரிசனம் Varadaraja Perumal Chariot Celebrations
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் ஏழாம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி சீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரசவம் அடைந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
திரளான பக்தர்கள் தரிசனம் Varadaraja Perumal Chariot Celebrations
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் ஏழாம் நாளான இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி சீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள்
மே 26, 2024
காஞ்சிபுரம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement