/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கன்னியாகுமரி
/
டிரைவர், கிளீனர் கைது; லாரி உரிமையாளர் எஸ்கேப் Kanyakumari Loaded with vegetable waste
/
டிரைவர், கிளீனர் கைது; லாரி உரிமையாளர் எஸ்கேப் Kanyakumari Loaded with vegetable waste
டிரைவர் கிளீனர் கைது; லாரி உரிமையாளர் எஸ்கேப் Kanyakumari Loaded with vegetable waste
கேரளாவில் இருந்து குமரி - கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு வழியாக நள்ளிரவு காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி ஒன்று நித்திரவிளை தெரு வழியாக சென்றது. கண்காணிப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் லாரியை விரட்டி சென்று மடக்கினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
டிரைவர் கிளீனர் கைது; லாரி உரிமையாளர் எஸ்கேப் Kanyakumari Loaded with vegetable waste
கேரளாவில் இருந்து குமரி - கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு வழியாக நள்ளிரவு காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி ஒன்று நித்திரவிளை தெரு வழியாக சென்றது. கண்காணிப்பு
ஜன 08, 2025
கன்னியாகுமரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement