/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கரூர்
/
பீடி குடித்த போது தீ பொறி பட்டதால் தீப்பிடித்து எரிந்த லாரி Karur truck fire
/
பீடி குடித்த போது தீ பொறி பட்டதால் தீப்பிடித்து எரிந்த லாரி Karur truck fire
பீடி குடித்த போது தீ பொறி பட்டதால் தீப்பிடித்து எரிந்த லாரி Karur truck fire
திண்டுக்கல்லில் இருந்து பழைய சாக்குப்பைகளை ஏற்றிக் கொண்டு லாரி கரூருக்கு சென்றது. கரூர் அருகே மலைக்கோவிலூர் சர்வீஸ் ரோட்டில் லாரி சென்றபோது சாக்குப் பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. லாரியை ஓரங்கட்டிய டிரைவர் மற்றும் லாரிக்கு மேல் அமர்ந்திருந்த லோடுமேன்கள் உடனே கீழே இறங்கி உயிர் தப்பினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பீடி குடித்த போது தீ பொறி பட்டதால் தீப்பிடித்து எரிந்த லாரி Karur truck fire
திண்டுக்கல்லில் இருந்து பழைய சாக்குப்பைகளை ஏற்றிக் கொண்டு லாரி கரூருக்கு சென்றது. கரூர் அருகே மலைக்கோவிலூர் சர்வீஸ் ரோட்டில் லாரி சென்றபோது சாக்குப் பைகள் தி
ஜன 21, 2024
கரூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement