/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொங்கல் தொகுப்புக்காக காத்து கிடக்கும் மக்கள் Biometric repair People waiting for rations
/
பொங்கல் தொகுப்புக்காக காத்து கிடக்கும் மக்கள் Biometric repair People waiting for rations
பொங்கல் தொகுப்புக்காக காத்து கிடக்கும் மக்கள் Biometric repair People waiting for rations
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு ₹ 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை 2 ஆம் நம்பர் ரேசன் கடையில் இன்று பொங்கல் தொகுப்பை பெற ஏராளமானோர் குவிந்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பொங்கல் தொகுப்புக்காக காத்து கிடக்கும் மக்கள் Biometric repair People waiting for rations
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு ₹ 1000 ரூபாய் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை 10 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம்
ஜன 13, 2024
கிருஷ்ணகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement