/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மதுரை
/
பொதுமக்கள் அச்சம் Elephants camp in Periyur area
/
பொதுமக்கள் அச்சம் Elephants camp in Periyur area
பொதுமக்கள் அச்சம் Elephants camp in Periyur area
கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள கீழ்மலை கிராமமான பெரியூரில் இரண்டு யானைகள் முகாமிட்டன. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் இதனை வீடியோ எடுத்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பொதுமக்கள் அச்சம் Elephants camp in Periyur area
கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகரை ஒட்டியுள்ள கீழ்மலை கிராமமான பெரியூரில்
ஏப் 05, 2024
மதுரை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement