/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மதுரை
/
கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் |New year booja
/
கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் |New year booja
கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் |New year booja
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அம்மன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கோயில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் |New year booja
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. அம்மன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத் தொடர
ஜன 01, 2024
மதுரை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement