/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ் கண்டக்டர் அட்டகாசம் | Free bus fare quote | tnstc | dindigul
/
அரசு பஸ் கண்டக்டர் அட்டகாசம் | Free bus fare quote | tnstc | dindigul
அரசு பஸ் கண்டக்டர் அட்டகாசம் | Free bus fare quote | tnstc | dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் டு சிவகங்கை சிங்கம்புணரிக்கு அரசு இலவச மகளிர் பஸ் சென்றது. பெண் பயணிகளிடம் கண்டக்டர் டிக்கெட் கட்டணம் கேட்டார். பாண்டாங்குடியில் ஏறிய பெண்களிடம் கண்டக்டர் டிக்கேட் கட்டணம் கேட்கவில்லை. சில பெண்களிடம் மட்டும் டிக்கெட் வாங்கும்படி கண்டக்டர் கறார் காட்டினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அரசு பஸ் கண்டக்டர் அட்டகாசம் | Free bus fare quote | tnstc | dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் டு சிவகங்கை சிங்கம்புணரிக்கு அரசு இலவச மகளிர் பஸ் சென்றது. பெண் பயணிகளிடம் கண்டக்டர் டிக்கெட் கட்டணம் கேட்டார். பாண்டாங்குடியில்
டிச 03, 2024
மதுரை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement