/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நாமக்கல்
/
கருத்தடைக்கு வரும் நாய்கள் அட்டகாசம் செய்வதாக மக்கள் கொதிப்பு Namakkal street dog issue
/
கருத்தடைக்கு வரும் நாய்கள் அட்டகாசம் செய்வதாக மக்கள் கொதிப்பு Namakkal street dog issue
கருத்தடைக்கு வரும் நாய்கள் அட்டகாசம் செய்வதாக மக்கள் கொதிப்பு Namakkal street dog issue
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூரை சேர்ந்த ரவிக்குமார் ஆடு வளர்த்து வருகிறார். இவரது பட்டியில் 6 நாய்கள் புகுந்தன. ஆடுகளை கடித்து குதறின. சம்பவ இடத்திலேயே 8 ஆடுகள் இறந்தன. மேலும் 8 ஆடுகள் உயிருக்கு போராடின. கால்நடை மருத்துவமனையில் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கருத்தடைக்கு வரும் நாய்கள் அட்டகாசம் செய்வதாக மக்கள் கொதிப்பு Namakkal street dog issue
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூரை சேர்ந்த ரவிக்குமார் ஆடு வளர்த்து வருகிறார். இவரது பட்டியில் 6 நாய்கள் புகுந்தன. ஆடுகளை கடித்து குதறின. சம்பவ இடத்தில
பிப் 01, 2024
நாமக்கல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement