/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நாமக்கல்
/
தண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை தமிழர்கள் Namakkal Sri Lanka Refugee Camp flood water
/
தண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை தமிழர்கள் Namakkal Sri Lanka Refugee Camp flood water
தண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை தமிழர்கள் Namakkal Sri Lanka Refugee Camp flood water
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமில் கழிவு நீருடன் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் பாதித்த பகுதிகளை திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி ஆய்வு செய்தார். அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை தமிழர்கள் Namakkal Sri Lanka Refugee Camp flood water
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கன மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காந்திநகர் இலங்கை அகதிகள் முகாமில் கழிவு நீருடன் வெள்ளம் புகுந்தது. வெள
டிச 05, 2024
நாமக்கல்
மேலும் வீடியோக்கள்
Advertisement