/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீகரும்புலி அம்மன் அருளாசி பெற கோயிலில் குவிந்த பக்தர்கள் Temple festival
/
ஸ்ரீகரும்புலி அம்மன் அருளாசி பெற கோயிலில் குவிந்த பக்தர்கள் Temple festival
ஸ்ரீகரும்புலி அம்மன் அருளாசி பெற கோயிலில் குவிந்த பக்தர்கள் Temple festival
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் சேரங்கோடு ஸ்ரீ கரும்புலி அம்மன், துர்கா தேவி, கரிவில்லி அதிராளன்மார் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. விழாவையொட்டி அம்மன் எழுந்தருளல் மற்றும் அம்மனின் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஸ்ரீகரும்புலி அம்மன் அருளாசி பெற கோயிலில் குவிந்த பக்தர்கள் Temple festival
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் சேரங்கோடு ஸ்ரீ கரும்புலி அம்மன், துர்கா தேவி, கரிவில்லி அதிராளன்மார் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷ
பிப் 10, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement