/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஹாயா உலா வந்த கரடி-வீடியோ காட்சி bear video Nilgir
/
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஹாயா உலா வந்த கரடி-வீடியோ காட்சி bear video Nilgir
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஹாயா உலா வந்த கரடி-வீடியோ காட்சி bear video Nilgir
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டில் இருந்து அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் நுழைகின்றன. இன்று அதிகாலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்துக்குள் ஒரு கரடி புகுந்தது. அங்கும் இங்கும் உலா வந்த கரடி, காவலர்களை பார்த்ததும் நைசாக வெளியே வந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஹாயா உலா வந்த கரடி-வீடியோ காட்சி bear video Nilgir
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டில் இருந்து அவ்வப்போது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடிகள் நுழைகின்றன. இன்று அதிகாலையில் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்
மார் 01, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement