/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
கட்டுமானப் பணியின் போது நேர்ந்த சோகம் A laborer buried in the soil coonoor
/
கட்டுமானப் பணியின் போது நேர்ந்த சோகம் A laborer buried in the soil coonoor
கட்டுமானப் பணியின் போது நேர்ந்த சோகம் A laborer buried in the soil coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கூர்கா கேம்ப் ராணுவ பகுதியில் ராணுவ பொறியாளர் பிரிவு சார்பில் பழைய குடியிருப்பு இடித்து புதிய கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் 5 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களாக மழையால் மண்ணின் ஈரத்தன்மை அதிகரித்து இருந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கட்டுமானப் பணியின் போது நேர்ந்த சோகம் A laborer buried in the soil coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கூர்கா கேம்ப் ராணுவ பகுதியில் ராணுவ பொறியாளர் பிரிவு சார்பில் பழைய குடியிருப்பு இடித்து புதிய கட்டுமான பணிகள் நடக்கிறது.
மே 06, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement