/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
மின்சாரம் தாக்கி புதருக்குள் இறந்து கிடந்த தாய் Mother and son killed by electrocution coonoor
/
மின்சாரம் தாக்கி புதருக்குள் இறந்து கிடந்த தாய் Mother and son killed by electrocution coonoor
மின்சாரம் தாக்கி புதருக்குள் இறந்து கிடந்த தாய் Mother and son killed by electrocution coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியை சேர்ந்தவர் மெஹ்ருன் வயது 71. இவர் கடந்த 5ம் தேதி முதல் மாயமானார். அவரை மகன்கள் தேடி வந்தனர். காட்டேரி அருகே புதர்கள் நிறைந்த பகுதியில் தேடிய போது மெஹ்ரூன் இறந்து கிடந்தார். தாயின் உடலை பார்த்த 49 வயது மகன் பெரோஸ் கான் அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மின்சாரம் தாக்கி புதருக்குள் இறந்து கிடந்த தாய் Mother and son killed by electrocution coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியை சேர்ந்தவர் மெஹ்ருன் வயது 71. இவர் கடந்த 5ம் தேதி முதல் மாயமானார். அவரை மகன்கள் தேடி வந்தனர். காட்டேரி அருகே புதர்
ஜூலை 09, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement