/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி 'ஜிக்குபுக்கு' மலை ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கம் Landslide removed on railways coonoo
/
ஊட்டி 'ஜிக்குபுக்கு' மலை ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கம் Landslide removed on railways coonoo
ஊட்டி 'ஜிக்குபுக்கு' மலை ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கம் Landslide removed on railways coonoo
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் பெய்த கன மழையால் கடந்த 30ம் தேதி ஊட்டி ரயில் பாதையில் ரன்னிமேடு, ஹில் குரோவ், ஆடர்லி பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. கற்கள், மரங்கள், புதர்களுடன் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் மலை ரயில் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஊட்டி 'ஜிக்குபுக்கு' மலை ரயில் நாளை முதல் மீண்டும் இயக்கம் Landslide removed on railways coonoo
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் பெய்த கன மழையால் கடந்த 30ம் தேதி ஊட்டி ரயில் பாதையில் ரன்னிமேடு, ஹில் குரோவ், ஆடர்லி பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. கற
அக் 01, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement