/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 11 மணி நேரம் ட்ராஃபிக் ஜாம் Lorry Repair Traffic Jam Cuddalore
/
நீலகிரியில் 11 மணி நேரம் ட்ராஃபிக் ஜாம் Lorry Repair Traffic Jam Cuddalore
நீலகிரியில் 11 மணி நேரம் ட்ராஃபிக் ஜாம் Lorry Repair Traffic Jam Cuddalore
நீலகிரி - கேரளாவை இணைக்கும் நிலம்பூர் சாலை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகவை இணைக்கும் முக்கிய வழிதடமாக உள்ளது. நேற்று இரவு கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மாண்டியாவுக்கு தேங்காய் ஏற்றி வந்த லாரி நள்ளிரவு 12 மணிக்கு நீலகிரி மாவட்டம் கூடலூர் நோக்கி வந்தது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீலகிரியில் 11 மணி நேரம் ட்ராஃபிக் ஜாம் Lorry Repair Traffic Jam Cuddalore
நீலகிரி - கேரளாவை இணைக்கும் நிலம்பூர் சாலை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகவை இணைக்கும் முக்கிய வழிதடமாக உள்ளது. நேற்று இரவு கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து
ஜன 25, 2025
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement