/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
கணக்கில் வராத ₹1.80 லட்சம் பறிமுதல் | ₹1.80 Lakh unaccounted confiscation
/
கணக்கில் வராத ₹1.80 லட்சம் பறிமுதல் | ₹1.80 Lakh unaccounted confiscation
கணக்கில் வராத ₹1.80 லட்சம் பறிமுதல் | ₹1.80 Lakh unaccounted confiscation
தேர்தல் நன்னடத்தை அமலாகி உள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படை தாசில்தார் லதா தலைமையில் எஸ்.எஸ்.ஐ. திருகேஸ்வரன் மற்றும் போலீசார் கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கணக்கில் வராத ₹1.80 லட்சம் பறிமுதல் | ₹1.80 Lakh unaccounted confiscation
தேர்தல் நன்னடத்தை அமலாகி உள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பறக்கும் படை தாசில்தார் லதா தலைமையில்
மார் 17, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement