/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
புதுச்சேரி
/
* திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை | Thiruvalluvar day | Puducherry
/
* திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை | Thiruvalluvar day | Puducherry
* திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை | Thiruvalluvar day | Puducherry
புதுச்சேரி அரசு சார்பில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
* திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை | Thiruvalluvar day | Puducherry
புதுச்சேரி அரசு சார்பில் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி
ஜன 16, 2024
புதுச்சேரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement