/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
புதுச்சேரி
/
நீண்ட வரிசையில் காத்திருந்து சனிஸ்வரரை வழிபட்ட பக்தர்கள் thirunallar koil devotees worship
/
நீண்ட வரிசையில் காத்திருந்து சனிஸ்வரரை வழிபட்ட பக்தர்கள் thirunallar koil devotees worship
நீண்ட வரிசையில் காத்திருந்து சனிஸ்வரரை வழிபட்ட பக்தர்கள் thirunallar koil devotees worship
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுவது வழக்கம். ஆடி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீண்ட வரிசையில் காத்திருந்து சனிஸ்வரரை வழிபட்ட பக்தர்கள் thirunallar koil devotees worship
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். சனிக்கிழமை தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்
ஜூலை 27, 2024
புதுச்சேரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement