/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
புதுச்சேரி
/
பணி நிரந்தரத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் teacher's protest
/
பணி நிரந்தரத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் teacher's protest
பணி நிரந்தரத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் teacher's protest
புதுச்சேரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2020 ம் ஆண்டு 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யவில்லை.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பணி நிரந்தரத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் teacher's protest
புதுச்சேரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பள்ளிகளில் 2020
அக் 15, 2024
புதுச்சேரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement