/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாய விழிப்புணர்வு இசைப்பயணம் Gandhi birthday celebration social awareness program
/
சமுதாய விழிப்புணர்வு இசைப்பயணம் Gandhi birthday celebration social awareness program
சமுதாய விழிப்புணர்வு இசைப்பயணம் Gandhi birthday celebration social awareness program
புதுச்சேரி கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில் 155 வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இசைப்பயணத்தை கவர்னர் கைலாசநாதன் துவக்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட சமுதாய விழிப்புணர்வு பாடல்கள் இசைக்கப்பட்டன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சமுதாய விழிப்புணர்வு இசைப்பயணம் Gandhi birthday celebration social awareness program
புதுச்சேரி கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில் 155 வது காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இசைப்பயணத்தை கவர்னர் கை
அக் 02, 2024
புதுச்சேரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement