/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புரட்டாசி பொங்கல் விழா கோலாகலம் purattasi pongal vizha mullaipaari festival
/
புரட்டாசி பொங்கல் விழா கோலாகலம் purattasi pongal vizha mullaipaari festival
புரட்டாசி பொங்கல் விழா கோலாகலம் purattasi pongal vizha mullaipaari festival
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேகநாதபுரம் கிராமத்தில் உள்ளது முனீஸ்வரர், கருப்பண்ணசாமி , சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்கள். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு விழாவையொட்டி முளைப்பாரி உற்சவம் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
புரட்டாசி பொங்கல் விழா கோலாகலம் purattasi pongal vizha mullaipaari festival
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேகநாதபுரம் கிராமத்தில் உள்ளது முனீஸ்வரர், கருப்பண்ணசாமி , சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில்கள். இங
அக் 14, 2024
ராமநாதபுரம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement