/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகம் முழுவதும் போராட ஐயப்ப பக்தர்கள் முடிவு Ramanathapuram Ayyappa devotees protest
/
தமிழகம் முழுவதும் போராட ஐயப்ப பக்தர்கள் முடிவு Ramanathapuram Ayyappa devotees protest
தமிழகம் முழுவதும் போராட ஐயப்ப பக்தர்கள் முடிவு Ramanathapuram Ayyappa devotees protest
ஐயப்ப சாமியை இழிவு படுத்திய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி பஸ் நிலையம் அருகே ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தமிழகம் முழுவதும் போராட ஐயப்ப பக்தர்கள் முடிவு Ramanathapuram Ayyappa devotees protest
ஐயப்ப சாமியை இழிவு படுத்திய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்யக் கோரி நாடு முழுவதும் பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு
டிச 03, 2024
ராமநாதபுரம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement