/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
தேரை வடம் பிடித்து மக்கள் வழிபாடு Village Goddess Temple Car Festival
/
தேரை வடம் பிடித்து மக்கள் வழிபாடு Village Goddess Temple Car Festival
தேரை வடம் பிடித்து மக்கள் வழிபாடு Village Goddess Temple Car Festival
வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் கிராமத்தில் உள்ளது கிராம தேவதையான ஸ்ரீ கங்கை அம்மன் கோயில். இதன் வைகாசி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி முதல் நிகழ்ச்சியாக அம்மனுக்கு தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து படையல் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தேரை வடம் பிடித்து மக்கள் வழிபாடு Village Goddess Temple Car Festival
வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் கிராமத்தில் உள்ளது கிராம தேவதையான ஸ்ரீ கங்கை அம்மன் கோயில். இதன் வைகாசி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி
மே 14, 2024
ராணிப்பேட்டை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement