/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ponniamman koil aadi vizha festival
/
பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ponniamman koil aadi vizha festival
பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ponniamman koil aadi vizha festival
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. 21வது ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டார கிராம மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பொன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா ponniamman koil aadi vizha festival
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த புளியந்தாங்கல் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் உள்ளது. 21வது ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இ
ஆக 06, 2024
ராணிப்பேட்டை
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement